Monday, March 15, 2010

தமிழ் மக்களே

தமிழ் மக்களே

நன்னெறி
மூதுரை

போன்றவைக்கு mp3 கொடுங்க!

Thursday, December 24, 2009

யார் தப்பு?

யார் தப்பு?

கடன் வாங்கி அதிக கட்டனம் செலுத்தி கல்வியில் (ஏதோ) தேர்ச்சிபெற்று வேலையின்றி துன்பமடைவோர் ஏராளம்.

யாரும் +2 படிச்ச மாதிரி கஷ்டபட்டு டிகிரி படிக்கிர மாதிரி தெரியலே

10 வது படிக்கரப்ப - +2 ல 1ஸ்ட் குருப்பு வேனுமுனு படிக்கிராங்க
+2 படிக்கரப்ப- அண்ணா யுனிவர்சிட்டி வேனுமுனு படிக்கிராங்க

ஆனா டிகிரி படிக்கிரப்ப - கம்பனிக்கு என்ன வேணூமோ அத படிக்கரமாதிரி தெரியல

இதில் தப்பு யாருது

மாணவன் - மாணவியா?
அப்பா -அம்மாவா?
கல்லூரியா?

Monday, December 21, 2009